செய்தவர் மீது

img

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவர் மீது வழக்குப் பதிவு

கடத்தூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டவர் மீது தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறை யினர்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

img

கந்துவட்டி கடனுக்கு வீட்டை கிரயம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தம்பதி கோரிக்கை

கந்துவட்டி கடனுக்கு வீட்டை கிரயம் செய்த பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தம்பதியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.